Popis: |
This study explains the yogasanas and their benefits contained in the book Aruloli written by Chitramuthu Adigal. The 15th topic in the book Aruloli of Chitramuthu Adigal is entitled 'Yoga and Yogasanas'. In this topic, Chitramuthu Adigal first gives an explanation about the yoga practice and the benefits of practicing it. 21 yogasanas on this topic are shown with the picture. Another notable feature is that Chitramuthu Adigal has done all these yogasanas. Chitramuthu Adigal also has written a proverb for each yogasana and described the benefits of doing that yogasana. This will help the common people to perform Yogaasanas and also learn the benefits of them. This study is based on library research. The main texts of this work are the books like Aruloli and Kurumathimalai. This study, is done by studying the yoga, the study of yogasana, the essay and its related works. The purpose of this study is to introduce on the 21 simple yoga asanas and its benefits as described in the Aruloli by Chitramuthu Adigal. This study will help everyone to know about the 21 important asanas undertaken by Chitramuthu Adigal. It is expected that these are not only in the knowledge of the processes and its benefits, but will help people to get rid of the health problems faced by them and keep them healthy and active. [இநத ஆயவு சிதரமுதது அடிகள இயறறிய அருளொளி நூலில இடமபெறறுளள யோகாசனஙகளையும அதன பலனகளையும பறறி விளககுகினறது. சிதரமுதது அடிகளின அருளொளி நூலில 15-ஆம படைபபாக இடமபெறுவது ‘யோகநெறியும யோகாசனஙகளும’ எனும தலைபபாகும. இததலைபபில முதலில யோக நெறியைப பறறியும அதனை மேறகொளவதால ஏறபடும நனமைகளைப பறறியும விளககததைத தநதுளளார சிதரமுதது அடிகள. இநதத தலைபபில 21 யோகாசனஙகள படததுடன காடடபபடடுளளன. இவவனைதது யோகாசனஙகளையும சிதரமுதது அடிகளே செயது காடடியுளளார எனபது இனனொரு குறிபபிடததகக சிறபபாகும. படஙகளைத தவிரதது ஒவவொரு யோகாசனததிறகும ஒரு செயயுளை எழுதி அதன செயமுறையையும அநத யோகாசனததை மேறகொளவதால ஏறபடும பயனகளையும விவரிததுளளார சிதரமுதது அடிகள. இதன மூலம, சாதாரண மககளும சுலபமாக யோகாசனஙகளைச செயவதோடு அவறறின மூலம கிடைககபபெறும பலனகளையும அறிநது கொளள முடியும. இநத ஆயவு நூலக ஆராயசசி அடிபபடையில அமைககபபடுகினறது. இவவாயவின முதனமை நூலகளாக அருளொளி மறறும குருமதிமாலை போனற நூலகள இடமபெறுகினறன. யோகக கலை, யோகாசனம பறறிய ஆயவு நூல, கடடுரை மறறும அதன தொடரபுடைய பல நூலகளை ஆராயநது மேறகொளளபபடுகிறது. சிதரமுதது அடிகள அருளொளி நூலின மூலம எடுததுரைதத 21 எளிய யோகாசனஙகளையும அதன பயனகளையும எடுததுககாடடுவதே இநத ஆயவின நோககமாகும. இவவாயவின வழி சிதரமுதது அடிகள மேறகொணட முககியமான 21 ஆசனஙகளைப பறறி அனைவரும அறியமுடியும. இவவாசனஙகளை அறிவதோடிலலாமல செயமுறைகளையும அதன பலனகளையும அறிநது அனறாட வாழவில மேறகொளள மிகவும துணைபுரியும எனறு எதிரபாரககபபடுகினறது. இதனவழி மககள எதிரகொளளும உடலநலப பிரசசனைகள நஙகி அவரகள ஆரோககியமாகவும சுறுசுறுபபாகவும எபபோதும இருகக இவவாசனஙகள துணைபுரியும எனபதில சிறிதும ஐயமிலலை.] |