An Analytical Study of the Songs of Makatpaarkaanjiththurai
Autor: | Kanmani Ganesan |
---|---|
Rok vydání: | 2019 |
Zdroj: | Journal of Tamil Peraivu. 8:27-33 |
ISSN: | 2636-946X 2289-8379 |
DOI: | 10.22452/jtp.vol8no1.2 |
Popis: | This paper is an analytical study of the twenty songs in Puranaanooru; which belong to the subdivision Makatpaarkaanji. The subject matter in the songs need to be studied in detail to know the social history of the early Tamils. This attempt throws light in the plurality and division in the Dravidian society; the fight for supremacy amongst the venthar and velir and the part played by kizhars the native people of the Tamil land. The twenty songs form the primary sources and the other lyrics in the eight anthologies form the secondary sources. It is evident that out of the total; 70% of the Chieftains were demanding the girls for themselves are Venthar and 10% of them are warriors. The remaining are left unidentifiable. 70% of the girls demanded are the daughters of velirs; 10% of them are daughters of the downtrodden venthar and 5% of them are daughters of the kizhars. The remaining are unidentifiable. All the velirs, downtrodden venthar and the kizhars were reluctant to give their daughters in marriage to the venthars. To prove their supremacy the venthar did not hesitate to set ablaze the paddy fields and their hamlets. Key Words: Puranaanooru, Makatpaarkaanji; Venthar; Velir, Kizhars. ஆயவுசசுருககம புறநானூறறில இடம பெறும 20 மகடபாறகாஞசிப பாடலகளைப பகுதது ஆயவது இககடடுரையின நோககம ஆகும. அபபாடலகளே முதலநிலைத தரவுகளாகினறன. பிற சஙக இலககியப பாடலகள துணை ஆதாரஙகளைத தருகினறன. 20 பாடலகளிலும பணடைத தமிழகததின சமூக வரலாறு பறறிய பல உணமைகள பொதிநது உளளமை கூரநது நோககின புலனாகினறன. பனமுகப பாஙகுடைய அசசமூகததில வேநதரககும, வேளிரககும இடையில நிகழநத அதிகாரப போடடியும; அவரகளுககிடையே கிழார ஊடாடிய பஙகும புலனாகினறன. 70% வேநதரும, 10% பிற வரரும பெணகேடபோராக இருககினறனர. எஞசியவறறில யார பெண கேடபவர எனபதறகு அடையாளம இலலை. 70% வேளிர பெறற பெணகளையும, 10% நலிநத வேநதரின பெணகளையும, 5% கிழாரின மகளையும மகடகொடை நேரநதுளளனர. எஞசியவறறில யார எனற ஆதாரம இலலை. வேளிர, நலிநத வேநதர, கிழார அனைவரும வேநதருககுப பெணகொடுகக ஒபபவிலலை. வேநதர வேளிரின வயலகளையும, கிழாரின ஊரகளையும தககிரையாககத தயஙகவிலலை. குறிபபுச சொறகள: புறநானூறு, மகடபாறகாஞசி, வேநதர, வேளிர, கிழார . |
Databáze: | OpenAIRE |
Externí odkaz: |